தூத்துக்குடி சத்யா தியேட்டர்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியில் உள்ள சத்யா திரையரங்கம் தான் இது.தமிழ்நாட்டில் இப்போது இந்த தியேட்டரும் வேலூர் கணேஷ் தியேட்டரும் மட்டுமே டூரிங் டாக்கீஸ் தியேட்டர்களாக உள்ளனர்.டிக்கெட் விலை:50 ருபாய்.

Comments

Popular posts from this blog