வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை
நான் சின்ன வயதில் தூத்துக்குடியில் இருக்கும் போது பள்ளிக்கூடத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு டூர் கூப்பிட்டு போனாங்க.அப்ப நுழைவு கட்டணமா இரண்டு ருபாய் வாங்குனாங்க.இப்பவும் அவ்வளவு தான் வாங்குவாங்கனு நினைக்கிறேன்.தூத்துக்குடி திருநெல்வேலி பள்ளி மாணவர்களை இப்பவும் இங்கு கல்வி சுற்றுலா கூப்பிட்டு போகலாம்.
Comments
Post a Comment